உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி லவ் பி.எம்., மோடி மாணவர்கள் வரவேற்பு

வி லவ் பி.எம்., மோடி மாணவர்கள் வரவேற்பு

திருப்பூர்:திருப்பூர் வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, 'வி லவ் பி.எம்., மோடி' என்ற ஆங்கில வாசக எழுத்துவடிவில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து அசத்தினர்.வரும் 27ம் தேதி, பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமரை வரவேற்கும் விதமாக, செட்டிபாளையம், விவேகானந்தா பள்ளியில் 650 மாணவர்கள், 'வி லவ் பி.எம்., மோடி' என்ற ஆங்கில வாசகத்தின் எழுத்து வடிவில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து தங்கள் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை