உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், இன்னவேஷன் கவுன்சில் இந்திய வர்த்தக சபையுடன் இணைந்து, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது.இணைப்பேராசிரியர் பாலாஜிவிக்னேஷ், துணைப்பேராசிரியர் சிவஞானசெல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நுகர்வோர்கள் என்ற முறையில், எந்த ஒரு பொருளையும் வாங்கும் போதும், அதன் சேவையை பெறும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை