மேலும் செய்திகள்
சமையல் கலைஞர் பைக் மோதி பலி
12 hour(s) ago
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்
14 hour(s) ago
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
14 hour(s) ago
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
14 hour(s) ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று கருட சேவை நடந்தது. இரவு நடந்த உற்சவத்தில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி காலை தேர்திருவிழாவும், 23ம் தேதி மதியம் மட்டையடி உற்சவம், இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.
12 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago