உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மிஸ்சிங் சான்றிதழ் இங்கே கிடைக்கும் 

மிஸ்சிங் சான்றிதழ் இங்கே கிடைக்கும் 

உலக சிறப்பு பெற்ற கோவில் நகர உட்கோட்ட போலீஸ் நிலையம் ஒன்றில், எங்கு பத்திரம் தொலைந்தாலும் மிஸ்சிங் சான்றிதழ் பெறலாம். இங்கு பணியாற்றும் பெண் அதிகாரி, ஏரியாவிற்கு ஏற்ப, தொலைந்த பத்திரத்தின் மதிப்பிற்கு ஏற்ப, அதற்கான ரேட் நிர்ணயித்து, சான்றிதழ் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. புரோக்கர்கள் மூலம் பேசிய தொகை கிடைத்ததும், மறுநாளே மிஸ்சிங் சான்று வழங்கப்பட்டு விடுகிறது. அந்த அதிகாரி வெளியூர் சென்றாலும், சிந்தனை முழுக்க, இங்கேதான் உள்ளதாக, சக காக்கிகளே புலம்புகின்றனர். அந்த போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை, ராகவேந்திரருக்குத்தான் வெளிச்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ