உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐயப்ப சாமி ஊர்வலம்

ஐயப்ப சாமி ஊர்வலம்

சிதம்பரம : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஐயப்பன் சாமி ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில்,ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு, புத்தாண்டையொட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் சாமி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை