உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளியில் மழலையர் விழா

லட்சுமி சோரடியா பள்ளியில் மழலையர் விழா

கடலூர் : கடலூர் லட்சுமி சோரடியா பள்ளியில் மழலையர் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறுவர்களுக்கான பாடத்திட்டங்கள், கையெழுத்துப் பயிற்சி முறைகள் குறித்து பள்ளி தாளாளர் மாவீர்மல் விளக்கினார். தலைமை ஆசிரியர் சிவானந்தம் சிறைப்புரையாற்றினார். ராதிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை