உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுபாக்கத்தில் நர்சரி பள்ளிகட்டடம் திறப்பு விழா

சிறுபாக்கத்தில் நர்சரி பள்ளிகட்டடம் திறப்பு விழா

சிறுபாக்கம்:சிறுபாக்கத்தில் நர்சரி பள்ளி கட்டட திறப்பு விழா நடந்தது.சிறுபாக்கத்தில் தாகூர் நர்சரி பள்ளி புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். குழந்தைவேல், மருதமுத்து, ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். தாளாளர் சவுந்திரராஜன் வரவேற்றார்.புதிய பள்ளி கட்டடத்தினை ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரைக் கண்ணன் திறந்து வைத்து பேசினார். விழாவில் சுப்பிரமணியன், பாண்டியன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை