உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்

மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.நடுவீரப்பட்டு குயவர் வீதியை சேர்ந்தவர் ராஜாங்கம், 60; மண்பாண்ட தொழிலாளர். இவர் நேற்று தனது வீட்டில் பொங்கல் பண்டிகைக்காக பானைகள் செய்து கொண்டிருந்தார். பகல் 11:00 மணிக்கு இவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை