உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீனஸ் பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

வீனஸ் பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. சிதம்பரம் வீனஸ் குழு பள்ளிகளில் நுகர்வோர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி தாளாளர் குமார், மெட்ரிக் பள்ளி முதல்வர் ரூபியாள் ராணி, கல்வி அலுவலர் பாலதண்டயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை