உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் தின உறுதிமொழியேற்பு

வாக்காளர் தின உறுதிமொழியேற்பு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில், துணை வேந்தர் கதிரேசன் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் கதிரேசன் தலைமையில், உறுதி மொழி வாசிக்க, அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், இயக்குநர் கள், இணை, துணை இயக்குநர்கள், ஆசிரியர்கள், துணை வேந்தரின் நேர்முக செயலாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தின சம்பத், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை