உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

காரிமங்கலம், காரிமங்கலம் அடுத்த, கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் திலகவதி, 44; இவர் மாட்லாம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். கடந்த, 1 அன்று பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவிலிருந்த, 4.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி