மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
9 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
9 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
9 hour(s) ago
பொம்மிடி: பொம்மிடி அடுத்த வடசந்தையூரை சேர்ந்தவர் அஜிஸ். இவர், வழக்கம் போல், நேற்று அதே பகுதியிலுள்ள தன் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர், உடலை மீட்டனர். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago