உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த கேத்திரெட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மகன் பவித்ரன், 14; இவர் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 7:00 மணியளவில் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அருகேயிருந்த, 120 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் வந்து, சிறுவனை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்