உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்

காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்

சேலம்: கடலுார், கோட்டை ஸ்டேஷன் முதல் சிதம்பரம் ஸ்டேஷன் வரை ரயில் வழித்தட பராமரிப்பு பணி, நாளை மேற்கொள்ளப்-பட உள்ளது. இதனால் சேலம் வழியே செல்லும் பெங்களூரு - காரைக்கால் ரயில், நாளை கடலுார் கோட்டை ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காரைக்கால் - பெங்க-ளூரு ரயில், கடலுார் கோட்டை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும். கடலுார் கோட்டை முதல் காரைக்கால் வரையான சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்-துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை