மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
3 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
3 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
3 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
பென்னாகரம்: பென்னாகரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிரதான சாலை-களின் இருபுறமும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்-தனர்.கடந்த, 15 நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிப் பெருக்-கியின் மூலம் அறிவித்தும் வந்தனர். நேற்று, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் உதவியோடு நெடுஞ்சாலைத்துறையினர் போடூர், 4 ரோடு பகுதியில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் ஆபீஸ், கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், முள்ளுவாடி, தற்கா-லிக பஸ் ஸ்டாண்ட், அம்பேத்கர் சிலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
30-Dec-2025