உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்னர்வில் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

இன்னர்வில் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் இன்னர்வில் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா பி.வி.கே., கிராண்ட் ஓட்டலில் நடந்தது. முன்னாள் சங்க தலைவி சுஜிதா பார்த்தசாரதி, கரூர் தஷின் குரூப் ஆப் ஸ்கூல்ஸ் தாளாளர் மீனா சுப்பையா, முன்னாள் தலைவி கவிதா ராஜதுரை , முன்னாள் மாவட்ட தலைவர் சூரிய பிரபா தலைமை வகித்தனர். டாக்டர் மதிசெல்வன் முன்னிலை வகித்தார்.இன்னர்வில் மாவட்ட 321 தலைவராக ஜாஸ்மின் சகாயராணி, செயலராக கோமகள், பொருளாளராக ராஜகுமாரி இளங்கோ, நிர்வாக குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்டச் என்ற இன்னர்வில் மாத இதழினை இதழ் ஆசிரியை நிர்மலா மூர்த்தி வெளியிட்டார். பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி