உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருமுன் காப்போம் முகாம்

வருமுன் காப்போம் முகாம்

சாணார்பட்டி : -சாணார்பட்டியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர் வரவேற்றார். ஊராட்சி துணைத்தலைவர் பஞ்சவர்ணம் முருகேசன்,வட்டாரமருத்துவ அலுவலர் அசோக்குமார், வார்டு உறுப்பினர் ஜாபர்அலி, பழனியம்மாள் ராஜ்,உமாராணி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் கருப்பையா, முனியப்பன், சிவக்குமார் , குணசீலன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ