உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

* குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் சிலும்பா கவுண்டனுார் பிரிவு அருகே புறம்போக்கு நிலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 28 சென்ட் இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை அகற்ற முறையாகநோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தும் இடத்தை காலி செய்யாத நிலையில் தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.வாக்குவாதத்திற்கு பின்பு ஆக்கிரமிப்பாளர்களே ஆக்கிரமிப்புகளை மண்அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை