உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செவாலியர் பள்ளி பட்டமளிப்பு விழா

செவாலியர் பள்ளி பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். வளாக அதிபர் பீட்டர் பிரான்சிஸ்,பாதிரியார்கள் ஜான் பிரிட்டோ, தேவன், பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா, ஆசிரியைகள் ஜூலியட், கபிலா, மெர்சி, அகல்யா, சங்கீதா, ஜெனிபர், சகுந்தலா, சந்தியா, பானுப்பிரியா உமா சங்கரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை