உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் பரிசளிப்பு விழா

கிரிக்கெட் பரிசளிப்பு விழா

வடமதுரை : பிலாத்து வாலிசெட்டிபட்டியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சடையப்பன் நினைவு கிரிக்கெட் போட்டி நடந்தது. தென்னம்பட்டி, பிலாத்து, கம்பிளியம்பட்டி, எரியோடு ஒத்தப்பட்டி, வாலிசெட்டிபட்டி, மூனாண்டிபட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. ஒத்தப்பட்டி அணி முதலிடம், வாலிசெட்டிபட்டி அணி 2ம் இடம், மூனாண்டிபட்டி அணி 3ம் இடம், பாரதிபுரம் அணி 4ம் இடம் பெற்றன. பரிசுகளை வடமதுரை ஒன்றிய திமுக செயலாளர் சுப்பையன், ஒன்றிய பொருளாளர் செந்தில் முருகன் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ