உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். பழநி கோயிலில் கைக்குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெயிலில் குடை பிடித்து சில மணி நேரம் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி