உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

திண்டுக்கல் : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோனை முகாம் நடந்தது. பாரதிபுரத்தில் நடந்த இதற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாலாஜி ,ஐ,டி., விங்க் மாவட்டச் செயலாளர் சூர்யா, மாநகர பொருளாளர் பாலாஜி தலைமை வகித்தனர், 200க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை