உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பையை அள்ளாது தீவைப்பு; வெயிலில் இது தேவையா

குப்பையை அள்ளாது தீவைப்பு; வெயிலில் இது தேவையா

அகற்ற நடவடிக்கைதுாய்மை பணியாளர்கள் குப்பையில் தீயிட்டு கொளுத்த அனுமதி இல்லை. அவர்களும் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள். ஒருசிலர்களின் அலட்சிய போக்காலும் , சுடும் வெயில் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாததாகும். குப்பையை உடனுக்குடன் அகற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.- கண்ணன், பி.டி.ஓ., சீலப்பாடி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை