உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுதந்திர தின செய்தி....

சுதந்திர தின செய்தி....

நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச். என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சுசீந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கருமலை பாண்டியன் முன்னிலை வகித்தார். தாளாளர் உதயசூரியன் வரவேற்றார். முதல்வர் குமரேசன் நன்றி கூறினார். * கே. சி. எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி காமராஜர் கொடி ஏற்றி வைத்து பேசினார். முதல்வர் நடராஜன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை