உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருகன் மாநாடு - கட்டுப்பாட்டறை எண் அறிவிப்பு

முருகன் மாநாடு - கட்டுப்பாட்டறை எண் அறிவிப்பு

திண்டுக்கல்: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அக்.24ல் தொடங்குகிறது.மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் ,வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விபரங்களை அறிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 0454 5-241 471, 0454 5-24 1472, 0454 5-241 473, 0454 5-24 1474, 0454 5-24 1475 இலவச தொடர்பு எண் - 180 0425 9925 எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை