உள்ளூர் செய்திகள்

கடைகளில் ஆய்வு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் சித்திரை திருவிழா நடக்கிறது. திருவிழா கடைகள், உணவு பதார்த்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் ரசாயனம், செயற்கை வண்ணம் கலந்துள்ளதா என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை