உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காசநோயாளிகளுக்கு உதவி

காசநோயாளிகளுக்கு உதவி

சின்னாளபட்டி: காசநோய் ஒழிப்பு தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆத்துார் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை