உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

நத்தம் : குட்டுப்பட்டி ஊராட்சி பஞ்சயம்பட்டி, ஒத்தினிப்பட்டி, லட்சுமிபுரம், கோட்டையூர் ஊராட்சி குரும்பபட்டி பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அக்கட்சியிலிருந்து மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ