உள்ளூர் செய்திகள்

 25 பேருக்கு பட்டா

திண்டுக்கல்: ஆத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குட்டத்துப்பட்டி ஊராட்சி புளிய ராஜாக்காபட்டியில் 25 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி வழங்கினார். மேற்கு தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் இன்பராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை