உள்ளூர் செய்திகள்

புகையிலை பறிமுதல்

நத்தம் : -நத்தத்தில் பஸ் நிலையம் பகுதியில் எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நத்தத்தை சேர்ந்த அன்வர் அலி 34, ரித்தீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 கிலோ புகையிலை பொருட்கள், 20 ஆயிரம் பணம் , காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை