உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தாராபுரம், தாராபுரம் நகர்மன்ற கூட்டம் நேற்று காலை நடந்தது. தலைவர் பாப்புகண்ணன் முன்னிலை வகித்தார். நான்காவது வார்டில் கட்டண கழிப்பறையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள, சமுதாய கழிப்பிடமாக விடுதல் உள்பட, 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., கவுன்சிலர் உட்பட ஒன்பது கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் தங்களை மரியாதை குறைவாக நடத்துவதாக கூறி, வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை