உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் ௨வது நாளாக கனமழை

தாராபுரத்தில் ௨வது நாளாக கனமழை

தாராபுரம்: தாராபுரத்தில் இரண்டாவது நாளாக கொட்டிய கனமழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தாராபுரம் நகரில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. இந்நிலையில் நேற்றும் மதியம், 3:30 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் வலுத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் தாராபுரம் நகர சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் நனைந்தபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை