உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக சுதா பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் கோவை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவில் பணியாற்றினார். இதேபோல் ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டராக சிவகாமி ராணியும், ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டராக கோமதியும் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை