உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 6, 7, 8, 10, 13வது வார்டுகளில், தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தில், 72.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்-சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணியை சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை