உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொள்முதல் செய்வதும், விற்-பதும் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். பிளஸ் 1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு துவக்கம்

கொள்முதல் செய்வதும், விற்-பதும் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார். பிளஸ் 1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு துவக்கம்

ஈரோடு : பிளஸ் 1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று துவங்குகிறது. 9ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. பிளஸ் 1க்கு ஈரோடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வும் இன்று துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை