உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்

சிறுவர்கள் ஓட்டி வந்த 4 டூவீலர்கள் பறிமுதல்

பவானி, : பவானி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாண-வர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு, அந்தியூர் ரோட்டில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது பைக் ஓட்டி வந்த நான்கு சிறுவர்கள் சிக்கினர். பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோர்களை வர-வழைத்து, நோட்டீஸ் வழங்கி எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை