உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 3.20 மி.மீ., மழை

கோபியில் 3.20 மி.மீ., மழை

ஈரோடு, ஜஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக கோபியில், 3.20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் கொடிவேரி, சத்தி, பவானிசாகரில் தலா, 2 மி.மீ., மழை பதிவானது. தென் மேற்கு பருவமழை காலமான தற்போது, மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. லேசான சாரல் மழை மட்டுமே பெய்வதால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி