உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 35 நுால்கள் வெளியீட்டு விழா

35 நுால்கள் வெளியீட்டு விழா

ஈரோடு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில், 35 நுால்கள் வெளியீட்டு விழா, ஈரோடு புத்தக திருவிழா அரங்கில் நேற்று நடந்தது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், நுால்களை வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை