மேலும் செய்திகள்
உருண்டை வெல்லம் வரத்து அதிகம்
7 hour(s) ago
தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்
7 hour(s) ago
21 குக்கிராமங்கள் பஞ்சாயத்துகளுடன் இணைப்பு
7 hour(s) ago
நம்பியூரில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
பவானி: பவானி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமி நகர், குருப்பநாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காடையம்பட்டி உள்-ளிட்ட பல்வேறு இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago