உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.26.5௮ லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, நேற்று வரத்தான, 25.60 டன் காய்கறி மற்றும் பழங்கள், 10 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும் வரத்தான, 66.63 டன் காய்கறி மற்றும் பழங்கள், 26 லட்சத்து, 5௮ ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி