உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூப்பனார் பிறந்தநாள் விழா

மூப்பனார் பிறந்தநாள் விழா

அந்தியூர்: த.மா.கா., நிறுவனரான மறைந்த மூப்பனாரின், 93வது பிறந்த நாள் விழா, அக்கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அந்தியூரில் தவிட்டுப்பாளையத்தில் மூப்பனாரின் உருவசிலைக்கு, மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்பு வழங்கினர். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்