உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்

வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்

ஈரோடு: ஈரோட்டை அடுத்த திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ௧0 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. பத்தாம் வகுப்பில் பி.பிரித்யங்கரா, 96 சதவீதம், ஈ.ஹரீஸ்வரன், 96 சதவீதம், ஜே.ரேச்சல், ஆர்.பி.நந்தினி, ஆர்.சம்ரிதா ஆகியோர், 95 சதவீத மதிப்பெண் பெற்றனர். இவர்களை பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திர சேகர், பொருளாளர் பி.கே.பி.அருண், ஆலோசகர் சி.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், முதல்வர் வி.பிரியதர்ஷினி, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை