உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு

பழக்கடையில் குட்கா விற்ற பெண் மீது வழக்கு

கோபி: கோபி அருகே சிறுவலுார் போலீசார், அதே பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். கோபியை சேர்ந்த மணிமேகலை, 52, பழக்க-டையில், புகையிலை பொருட்கள், 637 பாக்கெட்டுகள் விற்ப-னைக்கு வைத்திருந்ததாக, வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகை-யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை