உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை இல்லாத ஏக்கம் வாட்ச்மேன் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கம் வாட்ச்மேன் தற்கொலை

காங்கேயம், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் நந்தகுமார், 48; திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், மூன்று மாதமாக தங்கி தனியார் நிறுனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். இவரது மனைவி நித்யா, 44; திருமணமாகி, 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் நந்தகுமார் மன உளைச்சலில் இருந்தார்.நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். சக தொழிலாளர்கள் புகாரின்படி சென்ற காங்கேயம் போலீசார் உடலை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை