உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தைகள் தினவிழா

குழந்தைகள் தினவிழா

பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பாட்டு போட்டி, கவிதை, பேச்சு, கட்டுரை, மாறுவேடம் மற்றும் வினாடி-வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, பெருந்துறை வட்டார பள்ளி சிறார் மருத்துவ அலுவலர் கிருத்திகா ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் அரசின் சார்பில், மாணவ, மாணவியருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி