உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, அம்பேத்கர் வீதியை சேர்ந்த குமார் மகள் கனகலட்சுமி, 17; பிளஸ் 2 மாணவி. நேற்று முன் தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் விசாரித்தும் கனகலட்சுமி குறித்து தகவல் இல்லை. எனவே மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு, சூரம்பட்டி போலீசில் குமார் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை