உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் குடிநீர் சப்ளை கட்

சென்னிமலையில் குடிநீர் சப்ளை கட்

சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாயில், சென்னிமலை-அம்மாபாளையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னிமலை பகுதியில் மூன்று நாட்களுக்கு எந்த பகுதியிலும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாது என, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை