உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி தொகுதி டவுன் பஞ்., தி.மு.க., வேட்பாளர்கள்

கோபி தொகுதி டவுன் பஞ்., தி.மு.க., வேட்பாளர்கள்

கோபிசெட்டிபாளையம்: கோபி யூனியன் டவுன் பஞ்சாயத்து தி.மு.க., வேட்பாளர்கள் பயோடேட்டா வருமாறு:

* லக்கம்பட்டி:

பெயர்: நாராயணசாமி (34)

படிப்பு: எஸ்.எஸ்.எல்.ஸி.,

ஜாதி: கவுண்டர்.

கட்சி பதவி: லக்கப்பட்டி பேரூர் செயலாளர், லக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர்.

* காசிபாளையம்:

பெயர்: பழனிசாமி (55)

படிப்பு: எஸ்.எஸ்.எல்.ஸி.,

தொழில்: விவசாயம்

அனுபவம்: 2005ல் தி.மு.க., உறுப்பினர், காசிபாளையம் கிளை செயலாளர்.

* நம்பியூர்:

பெயர்: ராஜேஸ்வரி முத்துசாமி (55)

ஜாதி: கவுண்டர்

படிப்பு: எஸ்.எஸ்.எல்.ஸி.,

அனுபவம்: கட்சி உறுப்பினர்

* பெரியகொடிவேரி:

பெயர்: முத்துசாமி (39)

படிப்பு: எட்டாம் வகுப்பு

ஜாதி: தொட்டிய நாயக்கர்

தொழில்: விவசாயம்

கட்சி பதவி: 2006 முதல் கட்சி உறுப்பினர்

* எலத்தூர்:

பெயர்:நாகேந்திரன் (61)

பணி: தலைமை ஆசிரியர் (ஓய்வு)

கட்சி பதவி: 2007 முதல் உறுப்பினர்

* வாணிப்புத்தூர்:

பெயர்: மகேஸ்வரி (45)

படிப்பு: எஸ்.எஸ்.எல்.ஸி.,

கட்சி பதவி: 2000ல் கட்சி உறுப்பினர்.

* கொளப்பலூர்:

பெயர்: வளர்மதி ஆறுமுகம் (44)

ஜாதி: நாடார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை