உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் லேசான மழை

பெருந்துறையில் லேசான மழை

ஈரோடு: தென் மேற்கு பருவ மழை காலமான தற்போது, ஈரோடு மாவட்-டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லை. லேசான மழை பரவலாக மாவட்டத்தில் பெய்து வருகிறது. நேற்று முன்-தினம் மாலை ஈரோடு மாநகரில் மழைக்கான அறிகுறிகள் தென்-பட்டன. மழை வரும் என மக்கள் காத்திருந்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஓரிரு நிமிடங்கள் மட்டும் சாரலாக மழை பெய்து நின்றது. பெருந்து-றையில் மட்டும், 1.30 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை