உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கோபி:கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 74, விவசாயி; இவர் கடந்த 16ல் மாலை 5:30 மணிக்கு, தங்களது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும்போது. எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். அவரது உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் ராமசாமி கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்